உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ராஜித’விற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு..

கூட்டு எதிர்க்கட்சியினரால் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று(24) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஏழு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 39பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

அமைச்சர் ராஜித’விற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…

(rizmira)

Related posts

02வது மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…

wpengine

பட்டதாரி ஆசிரியர்கள் 5,500 பேர் ஆசிரியர் சேவைக்கு..!

wpengine

கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பிணையில் விடுதலை…

wpengine