உள்நாட்டு செய்திகள்

ராஜித உட்பட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

Related posts

இன்று 16 மணித்தியால நீர்வெட்டு அமுலுக்கு..

wpengine

பொலிஸாரின் இணையத்தளத்தின் மீது இனந்தெரியாததோர் ஊடுறுவல்…

wpengine

சுமார் 115 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

wpengine