உள்நாட்டு செய்திகள்

ரிஷாதின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

விவசாய அமைச்சு மீளவும் விவசாய சபைக்கு

wpengine

சம்பூர் அனல் மின் நிலையம் குறித்து இந்தியாவுடன் பேசத்தயார் – சம்பந்தன்

wpengine

வாக்கு எண்ணும் நடவடிக்கை 6ம் திகதியன்று

wpengine