உள்நாட்டு செய்திகள்

ரிஷாதுக்கு எதிரான பிடியாணை கோரிக்கை நீதிமன்றினால் நிராகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்யும் பிடியாணை கோரிக்கையினை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் 27ம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யான் ஓயா வான் கதவுகள் அனைத்தும் இன்று(28) காலை முதல் திறப்பு…

wpengine

எஞ்சிய வகுப்புகளை மீள திறக்கப்படும்

wpengine

ரோஹித போகொல்லாகம சஜித்திற்கு ஆதரவு

wpengine