உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரீ-56 ரக துப்பாக்கிகள் காணாமல்போன சம்பவம் – CID விசாரணை

(FASTNEWS|COLOMBO) – பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தின் ஆயுத களஞ்சியத்திலிருந்து இரு ரீ-56 ரக துப்பாக்கிகள் காணாமல்போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

மழைவீழ்ச்சி குறைவடையும் சாத்தியம்

wpengine

உயர் தரப் பரீட்சையினை பிற்போடுவது குறித்து ஜனாதிபதி அவதானம்..

wpengine

கட்டுநாயக்கவுக்கு வந்த சீன விமானம் மத்தளைக்கு அனுப்பிவைப்பு…

wpengine