உள்நாட்டு செய்திகள்

ருஹுனு குமாரி புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி…

(FASTNEWS | COLOMBO) – மாத்தறை, பம்பறன பிரதேசத்தில் இன்று(13) காலை ருஹுனு குமாரி புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காரில் மூவர் பயணித்திருந்த நிலையில் ஏனைய இருவரும் காயங்களுக்கு உள்ளாகி மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

02ம் தவணைக்காக பாடசாலைகள் இன்று(23) மீளவும் ஆரம்பம்…

wpengine

டீசல் விலை அதிகரிக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு..!

wpengine

ஆசிரியர்கள் அடையாளப் பணிப்புறக்கணிப்பிற்கு தயார்

wpengine