உள்நாட்டு செய்திகள்வணிகம்

ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி….

இலங்கை ரூபாவின் பெறுமதி பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இன்று(22) அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 173.38 ரூபாவாக அதிகரித்துள்ளது.

டொலர் ஒன்றின் விற்பனை விலை அதிகரித்ததன் காரணமாக ரூபாவின் விலை வீழ்ச்சியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கையில் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது..!

wpengine

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலையானது 180 ஐயும் தாண்டியது..

wpengine

இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களுடன் சுருண்டது…

wpengine