உள்நாட்டு செய்திகள்வணிகம்

ரூபாவின் பெறுமதி சற்று உயர்வு..

இலங்கை மத்திய வங்கியின் தரவிற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 182.70 ரூபாவாகவும், கொள்வனவு விலையானது 178.83 ரூபாவாகவும், அமைந்துள்ளது.

அண்மைக் காலமாக அமெரிக்கா டொலர் ஒன்றுக்கான விற்பனை விலையானது 183 மற்றும் 184 ரூபாவாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆர்ஜென்டினாவை வீழ்த்தியதற்காக சவுதி அரேபியாவில் கொண்டாட்ட விடுமுறை – இது மன்னரின் உத்தரவு..!

wpengine

கொழும்பு – கண்டி வீதியில் வாகன போக்குவரத்து மட்டு

wpengine

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15ம் திகதி இலங்கைக்கு..

wpengine