உள்நாட்டு செய்திகள்

ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியில்…

இலங்கை மத்திய வங்கி இன்று(30) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.56 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அறிவிப்பினை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நிராகரிப்பு..

wpengine

கடனுக்கான வட்டி அதிகரிப்பு எனின் மீளவும் கடன் கேட்பது எதற்காக என சீனத் தூதுவர் ரவியிடம் கேள்வி..

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 937 [UPDATE]

wpengine