உள்நாட்டு செய்திகள்

ரூபாவின் மதிப்பு 47 சதம் உயர்வு ; ஒரு டொலரின் விற்பனை விலை ரூ 364.22 சதம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள நாளாந்த நாணய மாற்று வீதத்துக்கு எதிராக அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று (27) 47 சதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வங்கி இன்று (27) அறிவித்த நாளாந்த நாணய மாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.22 ரூபாவாகவும் கொள்வனவு விலை 354.27 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related posts

ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியுடன் அரசியல் கட்சிகள் இணைவு

wpengine

ஜப்பானும் வாழ்த்து

wpengine

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச வளங்களை பயன்படுத்துகிறது – கபே அமைப்பு

wpengine