உள்நாட்டு செய்திகள்

மேன்முறையீடுகள் பரிசீலனைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை தற்போது பரிசீலித்து வருவதாக, சமுர்த்தி சேவை பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கு அதனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கு இமாலய இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine

முஸ்லிம் என்ற காரணத்திற்காக டாக்டர் ஷாபியை பழிவாங்க வேண்டாம் – பாராளுமன்றில் ரிஷாத் பதியுதீன் கவலை

wpengine

இராஜாங்க அமைச்சர்கள் இருவர் பதவியேற்பு

wpengine