உள்நாட்டு செய்திகள்

ரொய்ஸ் பெர்ணான்டோ மீண்டும் விளக்கமறியலில்

(FASTNEWS|COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் நீர்கொழும்பு தொகுதி முன்னாள் அமைப்பாளரும் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி தலைவருமான ரொய்ஸ் விஜித பெர்ணான்டோ எதிர்வரும் 07 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

ரிஷாட் கைதும் உள்ளது உள்ளபடியும் – மனோ

wpengine

20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கத் தயார் – மஹிந்த…

wpengine

ரணில் விக்கிரமசிங்க CID இல் வாக்குமூலம்

wpengine