உள்நாட்டு செய்திகள்

றம்பதெனியவில் பாரிய புரள்வு : போக்குவரத்து பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | ஹட்டன் ) – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் றம்பதெனிய பகுதியில் பாரிய கற்பாறை புரண்டு வீழ்ந்ததன் காணரமாக குறித்த வீதி ஊடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

வீதியில் வீழ்ந்த கற்களை அகற்றும் நடவடிக்கையில் பிரதேச வாசிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கினிகத்தேனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, சாரதிகள், கினிகத்தேனை, தியகல, நோட்டன் பிரிட்ஜ், லக்ஷபான, களுகல முதலான வீதிகளை பயன்படுத்துமாறு கினிகத்தேனை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க, தீவிரம் பெறும் நிமால் லான்சாவின் நடவடிக்கைகள்..!

wpengine

சட்டமா அதிபர் விடுத்துள்ள கோரிக்கை

wpengine

இன்று 18 மணித்தியால நீர் வெட்டு

wpengine