உள்நாட்டு செய்திகள்

லக்ஷமன் செனவிரத்னவின் அமைச்சு பதவி திருத்தப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக சட்ட ஒழுங்குகள் இராஜாங்க அமைச்சராக இன்று(02) பதவிப் பிரமானம் செய்த லக்ஷமன் செனவிரத்னவின் அமைச்சு பதவி திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி, மலைநாட்டு பாரம்பரியம் தொடர்பிலான இராஜாங்க அமைச்சராக பதவி பிரமானம் செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

wpengine

மத்திய கிழக்கிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்

wpengine