உள்நாட்டு செய்திகள்

லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லக்ஸம்பேர்க் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜீன் அசெல்போர்ன், இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் ஜீன் அசெல்போர்ன், இன்றும் நாளையும் நாட்டில் தங்கியிருப்பார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு வருகை தரும் அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விமல் உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஆறு பேரினதும் வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

உலமாக்கள் ஒவ்வொருவரும்
பட்டதாரியாக வரவேண்டும்! – மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கும் நிகழ்வில் அஸ்மி யாசீன் கருத்து!

wpengine

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்கட்ட அவசர நிதி உதவியாக தலா 10,000 ரூபா..

wpengine