உள்நாட்டு செய்திகள்

லங்காபுர பிரதேச செயலகம் மீண்டும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | பொலன்னறுவை ) – கொரொனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த லங்காபுர பிரதேச செயலகம் மற்றும் பிரதேசசபை என்பன இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக லங்காபுர சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

லங்காபுர பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றில் பணியாற்றிய இருவர் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய குறித்த பிரதேச செயலகம் மற்றும் பிரதேசசபை என்பன தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வழக்கை சமாதானமாய் தீர்க்க ஞானசார தேரர் நீதிமன்றில் கோரிக்கை

wpengine

தனக்கு எதிரான வழக்கிற்கு வெளிநாட்டு பிரதிநிதிகளின் உதவியினை நாடவுள்ளேன் – திஸ்ஸ…

wpengine

வடமேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை வேண்டும் முதலமைச்சரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை…

wpengine