ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கை நிர்வாக சேவைக்கு 6 முஸ்லிம்கள் தெரிவு

இலங்கை நிர்வாக சேவைக்கு (SLAS) புதியவர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த ஆண்டு நடத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியலை அரச சேவைகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதில் 6 முஸ்லிம்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  1. ஜே. பாஹிமா
  2. எம்.ஏ.என். மிஹ்ராஜ்
  3. எம்.ஆர்.எப். சப்ரா
  4. எம்.ஆர். சியாவுல் ஹக்
  5. எம்.ஆர்.எப். ரிப்கா
  6. எப்.எச்.எப். நஹீஜா

Related posts

குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவியே

wpengine

ரவியிடம் 300 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரும் பந்துல..!

wpengine

இருவர் போதைப்பொருளுடன் கைது

wpengine