உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லசந்த விக்கிரமதுங்கவின் மகளிடம் மீளவும் CID வாக்குமூலம்…

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றினால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பிலான விசாரணைகளுக்கு அமைய அவுஸ்திரேலியாவில் உள்ள அவரது மகளான அஹிங்சா விக்கிரமதுங்கவிடம் இருந்து மீளவும் வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக் கொண்டதாக குற்றவியல் விசாரணை திணைக்களம், நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

 

R.Rishma

Related posts

வெல்லம்பட பிரிவு, பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கம்

wpengine

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 15ம் திகதி இலங்கைக்கு..

wpengine

பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் அமைச்சர் சஜித்துடன் அமைச்சர் ரிஷாத் பேச்சு…

wpengine