ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

லசித் மாலிங்க தயவில் தொடர்ந்தும் 03வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ்… (VIDEO)

(FASTGOSSIP | COLOMBO) – ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நேற்று(15) இடம்பெற்ற ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில்,நேற்றைய போட்டியில் லசித் மாலிங்க 04 ஓவர்களில் 04 விக்கட்களை கைப்பற்றி அணிக்கு வலுவூட்டியிருந்தார்.

ரோயல் செலஞ்சர்ஸ் அணி VS மும்பை இந்தியன்ஸ் அணி முழுமையான ஆட்டம்…

Related posts

சிறுவர் துஷ்பிரயோகத்தில் பொலன்னறுவை முதலாம் இடம்!

wpengine

எரிபொருள் விலை அதிகரிப்பினால் மின் கட்டணமும் அதிகரிப்பு…

wpengine

220 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு

wpengine