ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

லசித் மாலிங்க மீளவும் நாடு திரும்பினார்!

(FASTNEWS | COLOMBO) – 2019 உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இன்று(11) பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ள நிலையில் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க மீளவும் நாடு திரும்பவுள்ளதாக அணியின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது குடும்ப மரண நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவே அவர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளார்.

 

Related posts

மைத்திரி ஜனாதிபதியாவார் என தெரிவித்த முதல் சோதிடர், நாத்தாண்டியே பீ.பி. பெரேரா தற்கொலை… (Photos)

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைவு…

wpengine

இம்ரானின் உரையை இரத்து செய்தது அரசு

wpengine