உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லண்டன் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி…

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று(15) பிரித்தானியா நோக்கி பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய மாநாடு இன்று(16) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வில்பத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தொடர்புபடுத்தி ஏன் மீண்டும் மீண்டும் துரத்துகின்றீர்கள்?ஆணைக்குழுவை அமைத்து உண்மை நிலையை தெளிவு படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் மஹ்ரூப் வலியுறுத்து !

wpengine

நாடாளுமன்ற இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி.க்களின் முகவரிகள்!

wpengine

அமைச்சு பதவியை ஏற்கிறார் தம்மிக்க பெரேரா

News Editor