உள்நாட்டு செய்திகள்

லண்டன் நோக்கி பயணமானார் ஜனாதிபதி…

பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(15) பிரித்தானியாவுக்கு பயணமானார்.

பொதுநலவாய மாநாடு நாளை (16) முதல் எதிர்வரும் 20 ஆம் லண்டனில் நடைபெறவுள்ளது.

பொதுவான எதிர்காலத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள ஜனாதிபதி, சர்வதேச நாடுகளின் தலைவர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளார். மேலும் பிரித்தானியாவில் வாழும் இலங்கை பிரஜைகளையும் ஜனாதிபதி சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

21 இற்கு பச்சைக்கொடி காட்டிய பசில்!

wpengine

சர்ச்சையை ஏற்படுத்திய பாகிஸ்தானின் ‘தண்டால்’ வெற்றிக் கொண்டாட்டம்..

wpengine

ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine