உள்நாட்டு செய்திகள்

லலித் ஜெயசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு..

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த உதவிய வடக்கு மாகாண முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 30ம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஊர்காவற்துறை நீதிமன்றம் நேற்று10) தீர்மானித்துள்ளது.

Related posts

வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

wpengine

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

wpengine

மஹிந்தவின் புதிய கட்சியின் புதிய அலுவலகம் நாளை திறக்கப்படுகின்றது

wpengine