Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லாஹூரில் இருந்து நாடு திரும்பிய 130 இலங்கையர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக லாஹூரில் சிக்கியிருந்த 130 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 1282 எனும் விமானம் மூலம் இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள 130 பேருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளபப்ட்டு, பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்துள்ள 4 ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வைத்தியசாலை பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது பொது மாநாட்டின் விவாதம் இன்று.

wpengine

முதலீட்டு சபை மற்றும் SAITM இடையிலான ஒப்ந்தத்தை ரத்து  செய்ய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்  

wpengine