உள்நாட்டு செய்திகள்

லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் சாலில பதவி நீக்கம்..

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் சாலில முனசிங்ஹ, லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொது முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இணைப்புச் செய்தி;

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவன தலைவரின்…

 

(rizmira)

Related posts

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவிடம் 09 மணிநேர விசாரணை…

wpengine

அதிக விலைக்கு அரிசி விற்பனை; விசேட சோதனை நடவடிக்கை

wpengine

கிரிக்கெட் தேர்தல் ஒத்திவைக்கப்பட மாட்டாது…

wpengine