Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த திருத்தங்களும் இல்லை..!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் எவ்வித திருத்தமும் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் செய்ய இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எட்கா உடன்படிக்கையினை கைச்சாத்திட விடமாட்டோம் – ஜேவிபி சூளுரை

wpengine

மஹிந்தவுக்கு பாகிஸ்தான் வருமாறு இம்ரான் வேண்டுகோள்

wpengine

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine