உள்நாட்டு செய்திகள்

லிந்துலை விபத்தில் நடிகை மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தலவாக்கலை- லிந்துலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஹயந்த் விஜேரத்ன பலியானார்.

அவர் பயணித்த வான், நுவரெலியா−தலவாகலை பிரதான வீதியின் லிந்துலை பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து நேற்றிரவு (30) விபத்துக்குள்ளானது.

படப்பிடிப்பிற்காக நுவரெலியா சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தருணத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அந்த வானின் சாரதி லிந்துலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

Related posts

இலங்கையில் முதலீடு செய்வோருக்கு வதிவிட வீசா..

wpengine

ரஞ்சனின் குரல் பதிவு – விசாரிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள்

wpengine

வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளையுடன் நிறைவு

wpengine