உலக செய்திகள்

லிபியாவிற்கான ஐ.நா. விசேட தூதுவர் இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | லிபியா) –  லிபியாவிற்கான ஐக்கியநாடுகள் சபையின் விசேட தூதுவர் கஸன் சலாம் (Ghassan Salame) தமது பதவியினை இராஜினாமா செய்துள்ளார்.

லிபியாவில் சமாதானத்தை ஏற்படுத்த தாம் மேற்கொள்ளும் முயற்சிகள், தமது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பதாகத் தெரிவித்தே பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது உடல்நலம் தொடர்ந்தும் மன அழுத்தத்தை அனுமதிக்காது என்பதால், தனது கடமைகளிலிருந்து விடுவிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டதாக கஸன் சலாம் Ghassan Salame கூறியுள்ளார்.

Related posts

வெளியேறத் தயாராகும் டிரம்ப்

wpengine

அமெரிக்க CIA இனது இரகசிய தொழில்நுட்பத்தை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்…

wpengine

சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்வோரின் ஆண்மையைத் துண்டிக்க வேண்டும்

wpengine