உலக செய்திகள்

லிபியா சிறை மோதல் – 39 பேர் பலி

லிபியாவில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த மோதலின் போது சுமார் 400 கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

புளோரிடாவில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு…

wpengine

கொல்கத்தா விமான நிலையம் இன்று(03) மூடப்படுகின்றது..

wpengine

நிபா காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு…

wpengine