Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -லெபனானில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் நிபந்தனைகளுடன் கூடிய பொது மன்னிப்பினை வழங்கியுள்ளது.

லெபனானில் பணிபுரிவதற்குரிய ஆவணங்களின்றி பணிபுரியும் இலங்கையர்கள் மீண்டும் தாயம் திரும்புவதற்காக இந்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் லெபனான் முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால், அந்நாட்டில் தொழில் புரியும் அனைத்து இலங்கையர்கள் தொடர்பிலான தகவல்களை இலங்கை தூதுவராலயத்தின் முகவரிக்கு அல்லது வட்ஸ்ஏப் இலக்கத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

சஜினுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பாணை.

wpengine

வங்க கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியினால் இலங்கைக்கும் புயல் தாக்கம்..?

wpengine

எதிர்கட்சித் தலைமைப் பதவிக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வு காண முடியும் – சபாநாயகர்…

wpengine