உள்நாட்டு செய்திகள்

லொறி ஒன்றில் ஏற்பட்டுள்ள தீப்பிடிப்பு காரணமாக காலி முகத்திட வீதியில் கடும் வாகன நெரிசல்…

கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்னாள் லொறி ஒன்றில் ஏற்பட்டுள்ள தீப்பிடிப்பு காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்…

Related posts

குடியகல்வு திணைக்களம் சமல் ராஜபக்ஸவின் கீழ்

wpengine

தொட்டலங்க போராட்டம் குறித்து சம்பிக்கவுடன் பேச்சுவார்த்தை

wpengine

ரூ.16,060,000 பெறுமதியுடைய ஹெரோயீனுடன் கட்டுநாயக்கவில் பாகிஸ்தான் பிரஜை கைது..

wpengine