உள்நாட்டு செய்திகள்

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

(FASTNEWS | COLOMBO) – எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் உள்நுழையும் வீதி, லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை நிர்வாக ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே இவ்வாறு குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.

Related posts

காலி மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனக் கப்பல்களுக்கு இடமளிக்கப்படமாட்டது – பிரதமர்

wpengine

ஹெட்ரிக் சாதனையை சாதித்தார் ஜமைக்காவின் புயல். (VIDEO))

wpengine