உள்நாட்டு செய்திகள்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. யாழ். வைத்தியசாலையில் அனுமதி…

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு ஏற்பட்டுள்ள சுவாச நோய் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது

wpengine

நாளாந்தம் ஒரு மணித்தியால மின்வெட்டு

wpengine

அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட அவசர அறிவிப்பு

wpengine