உள்நாட்டு செய்திகள்

வடமத்திய மாகாண வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்..

இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் வடமத்திய மாகாண மருத்துவமனைகளில் இன்று(28) அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பணிப் புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் இன்று பிற்பகல் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அச் சங்கத்தின் பிரதிநிதி பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Related posts

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் மனு மீள விசாரணைக்கு

wpengine

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை விவாதத்திற்கு

wpengine

ஒற்றுமையில்லையேல் சிங்கள மக்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்

wpengine