உலக செய்திகள்

வட கொரியாவிற்கு எதிராக மேலும் தடைகளை விதிப்பதற்கான புதிய ஆணையில் டிரம்ப் கைச்சாத்து…

வட கொரியாவின் அணு ஆயத திட்டத்திற்கு எதிரான தடைகளை விதிப்பதற்கான புதிய ஆணை ஒன்றில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.

வட கொரியாவோடு வர்த்தகம் மேற்கொண்டு வருகின்ற நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்து நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்க கருவூல துறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்காவின் இந்த பொருளாதார தடைகளால் தங்களது அணுவாயுத சோதனை நடவடிக்கைகளை நிறுத்த முடியாது என்று வடகொரியா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆசியாவில் 7.1 ரிச்டர் நில அதிர்வு

wpengine

ஜப்பானில் கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழப்பு – 16 பேர் காயம்

wpengine

விமான இருக்கையொன்றின் விலை ரூ. 20 லட்சம்

wpengine