உள்நாட்டு செய்திகள்

வட மா.சபையினாலும் நிராகரிக்கப்பட்டது மத்திய அரசின் விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம்…

மாகாண சபைகளின் அங்கீகரத்தை பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்ட அபிவிருத்தி விஷேட ஏற்பாடுகள் சட்டமூலம் வடமாகாண சபையினால் நிராகரிக்கப்பட்டது.

வடமாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அதனை நிராகரித்ததாக வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கூறினார்.

Related posts

“ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகமுண்டு” – மனுஷ நாணயக்கார..!

wpengine

மாவனல்லையில் தீக்கரியான விற்பனை நிலையம்

wpengine

போதைப்பொருள் வர்த்தகரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

wpengine