உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வண.சோபித தேரரினது மரணம் குறித்து விசாரிக்க விசேட குழு

கடந்த வருடம் காலமான, வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தலைமையிலான ஐவரடங்கிய குழு, கொழும்பு பிரதான நீதவானினால் நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவினில்; டாக்டர் அஜித் தென்னகோன், டாக்டர் குமுதினி ரணதுங்க, டாக்டர் நிமாலி பெர்னாண்டோ மற்றும் டாக்டர் இரேஷ் விஜயமன்ன ஆகியோரேஅடங்குவர்.

 

(rizmira)

Related posts

இலங்கை பணிப்பெண் ஒருவரின் விபச்சாரக் குற்றத்திற்கு சவுதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பு

wpengine

அரச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இன்று முதல் புதிய கட்டுப்பாடு..

wpengine

குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து மட்டு

wpengine