உள்நாட்டு செய்திகள்

வன்னிக்கான புதிய இராணுவ தளபதி

வன்னிக்கான இராணுவ தளபதியாக  இருந்த  மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க  இராணுவ பயிற்சி நிலையத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரின் இடத்திற்கு வன்னியின் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று தனது புதிய பதவியை எளிமையான முறையில் ஏற்றுக்கொண்டார். அப்போது அவர் வன்னியினதும் வட மாகாணத்தினதும்  பாதுகாப்பை உறுதி செய்ய உழைப்பதாகவும் கூறினார்.
இவ் வைபவத்தில் வட மாகாண உயர்மட்ட இராணுவ உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.

Related posts

இன்று முதல் சாதாரண தர வகுப்புகளுக்கு தடை

wpengine

கோட்டாபயவுக்கு எதிராக உடனடி நடவடிக்கை! பிரிட்டனில் இருந்தும் அழுத்தம்

News Editor

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது

wpengine