உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வரவு செலவு திட்டம் தொடர்பிலான தீர்மானமானது ஐ.சு.முன்னணி கூட்டத்தில் எட்டப்படும்..

(FASTNEWS|COLOMBO) 2019 ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பிலான இறுதி தீர்மானமானது நாளை(04) இடம்பெறவுள்ள ஐக்கிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானிக்க நேற்று(02) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐக்கிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டமானது ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் நாளை(04) மாலை 4.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.

Related posts

2018ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் உறுதிப்படுத்தல் இன்று…

wpengine

இன்னும் சில நேரத்தில் , புதிய ஜனாதிபதி தெரிவு!

News Editor

பிட்ச் ரேடிங், இலங்கையின் தரவரிசையினை கீழிறக்கியது…

wpengine