உள்நாட்டு செய்திகள்வணிகம்

வரித்திருத்தங்கள் நாளை முதல் அமுலில்

2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சில வரித் திருத்தங்கள் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேற்படி பெறுமதிசேர் வரி (VAT), என்.பீ.ரி (NBT) மற்றும் காணிகளுக்கான வரித் திருத்தங்களே இவ்வாறு அமுல்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

 

Related posts

ஹெரோயின் போதைப் பொருள் குற்றச்சாட்டில் பிரபல பாடகரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

கே.சண்முகம் இலங்கைக்கு

wpengine

கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது (UPDATE)

wpengine