Top Story 3உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதியில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Related posts

களுத்துறை ரைகம,கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி..

wpengine

வட்டியில்லாக்கடன் முறையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனிகள்

wpengine

இலங்கை ஜப்பானுக்கு ஆதரவு வழங்கும் – பிரதமர்

wpengine