உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

(FASTNEWS|COLOMBO) – கட்டுகஸ்தொட்ட, அலதெனிய பகுதியில் உள்ள தீக்குச்சி உற்பத்தி நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு மாடிகள் கொண்ட வர்த்தக நிலையத்திலே இவ்வாறு தீ பரவியுள்ளது

கட்டுகஸ்தொட்ட தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கு 1, 2ஆம் திகதிகளில் அவகாசம்…

wpengine

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்

wpengine

நாரஹேன்பிட்டி ஓ.ஐ.சிக்கு விளக்கமறியல்

wpengine