உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

(FASTNEWS|COLOMBO) – மட்டக்களப்பு நகரில் தங்க ஆபரண வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.

மட்டக்களப்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் மின்சார சபை அதிகாரிகளின் உதவியுடன் தியணைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தீ விபத்தினால் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருள் நிலையங்களில் இரவு நேரத்தில் பாரிய வாகன வரிசை

Azeem Kilabdeen

பேரூந்து – ரயில்வே பணிப்புறக்கணிப்பிற்கு இ.போ.ச தயார்…

wpengine

இலங்கை முஸ்லிம்களின் குறைகள் குறித்து பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரின் அக்கறைக்கு ரிஷாத் நன்றி

wpengine