உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வறட்சியான காலநிலையால் நாட்டின் மின் உற்பத்தி கட்டுப்பாடு…

நாட்டில் தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி வரையறுக்கப்பட்டாலும் மின் வெட்டு இடம்பெறாது என்று மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன மேலும் கூறினார்.

Related posts

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரும் அருட்தந்தை ஜீவந்த பீரிஸின் மனு : சட்ட மா அதிபர் கடும் ஆட்சேபனம்

wpengine

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு 10ம் திகதி வரை ஒத்திவைப்பு…

wpengine

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பலத்த பாதுகாப்பு..

wpengine