வணிகம்

வறண்ட தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை…

பல்வேறு காரணங்களினால் நாட்டிற்கு வருவாயினை ஈட்டித் தந்த வறண்ட தேங்காய் உற்பத்தியானது வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் தேங்காய் அபிவிருத்தி அதிகார சபையின் தேங்காய் ஆலை மேம்பாட்டு நிதியத்திலிருந்து 50 மில்லியன் தொகையினை பயன்படுத்தி அதன் உற்பத்தியாளர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் கௌரவ நவீன் திசாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

கரிம சீனி உற்பத்திக்கு தயாராகும் அரசாங்கம்

Azeem Kilabdeen

உலக சந்தையில் மசகு எண்ணையின் விலையில் வீழ்ச்சி

wpengine

இரத்தினக்கற்களை அடையாளம் காண்பதற்கு நவீன தொழில்நுட்பம்…

wpengine