உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வற் வரி திருத்தத்தால் இறக்குமதியாகும் பால்மா விலை ரூ.100 இனால் அதிகரிப்பு..?

வற் வரி திருத்தத்தை கொண்டு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் வகை இறக்குமதியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது பால்மா கிலோ கிராமின் விலை 725 ரூபாக விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும் பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் வெளிவிவார துறை அமைச்சருடன் கலந்துரையாடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாய்களை, பொது இடங்களில் விட்டுச் சென்றால் 25,000 ரூபாய் அபராதம்…

wpengine

ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் யாரை ஆதரிப்பது…? முஸ்லிம் தலைமைகளின் திண்டாட்டம்

News Editor

மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

wpengine