உள்நாட்டு செய்திகள்

வழக்கு தொடரும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | மொனராகலை) – ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

மொனராகலை பகுதியில் நேற்று(09) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிலுள்ள காரணிகளைக் கொண்டு வழக்கு தொடரும் அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு இல்லை எனவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

O/L பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திரம் விநியோகம்

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர பயணித்த வாகனம் விபத்து – ஒருவர் பலி..

wpengine

கடற்கரையோர சட்டவிரோத கட்டமைப்புக்களை அகற்ற நடவடிக்கை…

wpengine