உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் கொலை – காவற்துறை மா அதிபரிடம் 7 மணித்தியாலங்கள் விசாரணை

றக்பி வீரர் வஸீம்  தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு நேற்றைய தினம்(19) விசாரணையை மேற்கொண்டது.

குறித்த காவற்துறை மா அதிபரிடம்  7 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

நேற்று காலை 10.30 மணியளவில் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

முதற்கட்டமாக 250 மில்லியன் டொலர் வழங்கியது உலக வங்கி!

wpengine

வடக்கு ரயில் சேவைக்கு 08 மாதங்களுக்கு பூட்டு…

wpengine

படைப்புழு தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்…

wpengine