ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

வஸீம் கொலை விவகாரம் – இன்றும் அனுரவிடம் விசாரணை..

பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவிடம் இன்றும் CID வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அநேகமாக இன்றையதினம் அவர் கைது செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் வேலைகள் கசக்கிறது.. நான் அரசியலை விட்டும் விலகுகிறேன்.. – ஜோன் செனவிரத்ன…

wpengine

ராஜிதவின் விடுதலையின் பின்னணியில் மஹிந்த

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு?

wpengine