உள்நாட்டு செய்திகள்

முஸம்மிலுக்கு பிணை மறுப்பு தொடர்ந்தும் விளக்கமறியல் (UPDATE)

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் இனது பிணை மறுக்கப்பட்டு, ஜூலை 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவு.

 

வாகன துஷ்பிரயோக விசாரணையில் கைதாகியுள்ள முஸம்மில் இன்று நீதிமன்றில் ஆஜர்

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள,  தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில், இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

“அழுத்தங்கள் மூலம் முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தைக் கொண்டுவர முடியாது; முஸ்லிம் எம்.பிக்களுடன் பேச்சு நடத்துங்கள்” – ரிஷாட் எம்.பி வலியுறுத்து!

wpengine

Update – முன்னாள் DIG லலித் ஜயசிங்க கைது…

wpengine

நேற்று 356 பேருக்கு கொவிட் உறுதி

wpengine